கடன் வகைகள்
இங்கு நாம் சில கடன் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்
- தனிநபர் கடன் {Pபிersonal loan]
- பாதுகாப்பான கடன் {Secured loan}
- தனிப்பட்ட கடன் ((Personal line of credit)
- முன்கூடிட்யே வழங்கபடும் சம்பள கடன் ( Salary advance loan)
- மருத்துவக்கடன் (Medical loan)
- கல்வி கடன் (Educational)
- பயணத்திற்காக வழங்கபடும் கடன் (Travel loan)
- கடன் ஒருங்கிணைப்பு கடன் (Debt consolidation loan)
- வீடு சீரமைத்தல் கடன் (House Renovation loan)
- வீடு கட்டுவதற்கான கடன் (Construction loan)
- வீடு வாங்குவதற்கான கடன் (House purchase loan)
- காலி மனை வாங்குவதற்கான கடன் (Housing plot purchase loan)
- சொத்து கடன் (Property based loan){
- காசோலை கடன் (cheque based loan)
- நகை கடன் (Jewel loan)
- வாகன கடன் (Vehicle loan)
- உபயோகித்த வாகன கடன் (Used vehicle loan)
- சிறு கால கடன் (Short term loan)
- நுகர்வோர் கடன் (Consumer loan)
- கிரெடிட் கார்ட் கடன் (Credit card loan
- மற்றும் இதர கடன் (And other loans)