கடன் வாங்க தேவையான ஆவணங்கள்

பொதுவாக கடன் வாங்க ஒவ்வொரு வகையான கடனுக்கும் தனி தனி ஆவணங்கள் தேவைப்படும். அதேபோல ஒவ்வொரு நிதி நிறுவனங்கள் கேட்கும் ஆவணங்களில் வேறுபாடு இருக்கிறது. நாம் இங்கு அனைத்து வகையான கடன்களுக்கும் தேவையான முக்கிய ஆவணங்களை பட்டியலிட்டுள்ளோம்

  • ஆதார் கார்ட் (Aadhar card)
  • முகவரி சான்று (Address proof)
  • ஒடுநர் உரிமம் (Driving licence)
  • புகைப்படம் (Photograph)
  • சம்பள விபரம் (Salary slip)
  • வருமான சான்று (Income proof)
  • பாஸ்போர்ட் (Passport)
  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID card)
  • மின்கட்டண ரசீது (Electricity bill)
  • குடியிருப்பு சான்று (Residence proof)
  • வங்கி கணக்கு புத்தகம் ( Bank passbook)
  • வேலைவாய்ப்பு சான்றிதல் (Employment certificate)
  • அடையாள அட்டை  (ID proof)
  • குடும்ப அட்டை (Ration card)
  • பிறப்பு சான்றிதல் (Birth certificate)
  • விண்ணப்ப படிவம் (அப்ளிகேஷன் form)
  • வணிகச் செயல்பாட்டின் ஆதாரம் (proof of business existence)
  • Form 16
  • சொத்து ஆவணங்கள்  (Property detailed documents)
  • காசோலை (Cheque leaf)