காசோலை கடன் [ செக் பேசிஸ் லோன் ]
காசோலை கடன் என்ற செக் பேசிஸ் லோன் தொழில் செய்பவர்கள் மற்றும் தனி நபர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் திரும்பி செலுத்தும் வகையில் மிக குறைந்த வட்டிக்கு கிடைக்கும்.
NBFC [Non Banking Finance Company] என்ற வங்கி சாராத பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் ரூ . 50 லட்சம் முதல் 100 கோடி வரை தனியார் லோன் [private loan] பெற இயலும். மேற்படி கடன்கள் பெற கீழ்க்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
காசோலை கடன் பெற [Cheque basis Loan]
- முன்பணம் எதுவும் தேவை இல்லை [ No Upfront Payment ]
- சிபில் ஸ்கோர் தேவை இல்லை [CIBIL Score]
- சொத்து பத்திரங்கள் தேவை இல்லை [ No Property Document Required ]
எந்த அடிப்படையில் காசோலை கடன் பெற இயலும் ?
- விற்றுமுதல் அடிப்படையில் [ Turnover Basis ]
- நிதி பங்கு பத்திரம் [ Stock basis loan ]
- ஓவர்டிராப்ட் லோன் [ OD – OverDraft Loans]
- பண வரவு [ Cash Credit Loans ]
- வங்கி பரிவர்த்தனை அறிக்கை [ Bank Transaction statement ]
மேற்படி அடிப்படையில் தனியார் கடன்கள் வங்கி சாராத பைனானஸ் நிறுவனங்கள் மூலம் பெற இயலும். இதற்க்கு நமது சுகா லோன்ஸ் உதவி செய்கிறது .
யாருக்கு காசோலை கடன் எனும் செக் பேசிஸ் லோன் கிடைக்கும்?
- வியாபார நிறுவனங்கள் [ Trading Company ]
- ஐடி நிறுவனங்கள் [ IT Companies ]
- ஸிபின்னிங்க மில் [ Spinning Mills ]
- துறைமுக கப்பல் நிறுவனங்கள் [ Shipping Company ]
- தனியார் மருத்துவமனைகள் [ Private Hospitals ]
- தயாரிப்பு நிறுவனங்கள் [ Manufacturing Company ]
- நகை கடைகள் [ Jewellery shop ]
- ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் [ Imports Exports ]
- இதர நிறுவனங்கள் [ Any Other Companies ]
- கட்டுமான நிறுவனங்கள் [ Construction companies ]
- சிபிஎஸ்சி பள்ளி மற்றும் கல்லூரிகள் [ Cbse Schools And Colleges ]
- ஏர்லைன் நிறுவனங்கள் [ Airline Companies ]
காசோலை கடன் வட்டி விகிதம் [ Cheque Basis Loan interest rate ]
நிறுவன தகுதி மற்றும் டர்ன்ஓவர் அடிப்படையில் 1 ரூ முதல் 2ரூ 50 பை வட்டி விகிதம் வரை காசோலை கடன்கள் கிடைக்கும்.
காசோலை கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள் எவை ?
பாதுகாப்பற்ற தொழில் கடன் [ Unsecured Business Loan ] வகையில் செக் பேசிஸ் லோன் என்ற காசோலை கடன் பெற இயலும் . அதற்க்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் பின்வருமாறு :
- பாங்க் ஸ்டேட்மெண்ட் கடந்த ஒரு வருடம் முதல் இன்று வரை [ Bank Statement last one year to till date]
- கடந்த ஒரு வருடம் முதல் இன்று வரை ஜிஎஸ்டி செலுத்திய ஜிஎஸ்டிஆர்3பி [ GSTR3B last one year to till month]
- கடந்த மூன்று வருட பேலன்ஸ் சீட் மற்றும் நடப்பாண்டு வருமான வரி செலுத்திய ஆதாரம் [ Complete set of Balance sheet last 2 years and 1 current Financial Accessment Year ]
- நிறுவன பான், மற்றும் நிறுவனம் பதிவான சான்றிதழ்கள் மற்றும் உரிமையாளர் மற்றும் டைரக்டர் அடையாள ஆவணங்கள் மற்றும் பான் [ Company KYC and directors KYC ]
- கடன் கோரிக்கை மனு [ Loan obligations ]
- நிறுவன புரோஃபைல் [ Company profile ]