எங்கள் நிறுவனம் வாங்கிதரும் கடன்கள்:
- தனிநபர் கடன் (Personal loan)
- பாதுகாப்பான கடன் {Secured loan}
- கலவி கடன் (educational loan)
- வீடு சீரமைத்தல் கடன் (House Renovation loan)
- வீடு கட்டுவதற்கான கடன் (Construction loan)
- வீடு வாங்குவதற்கான கடன் (House purchase loan)
- காலி மனை வாங்குவதற்கான கடன் (Housing plot purchase loan)
- சொத்து கடன் (Property based loan)
- காசோலை கடன் (cheque based loan)
தனிநபர் கடன் (Personal loan)
தனி நபரின் வருமான அடிப்படை மற்றும் தகுதி அடிப்ப்டையில் தவணை முறையில் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த கடனை வழங்குகிறது. இதற்கு ஒரு சில விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் பின்பற்றுகிறது. அவைகள் கடன் வாங்கும் நப்ர் பொது துறை நிறுவனம்
(Public Sector Company), பெருநிறுவனம் (Corporate Company) அல்லது தனியார் நிறுவனம் (Private Company) இவற்றில் ஏதோ ஒன்றில் பணி செய்பவர்களாக இருக்க வேண்டும். வயது 21-50 க்குள் இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் தனி தனி கொள்கைகள் கொண்டு செயல்படுகிறது.
பாதுகாப்பான கடன் (Secured loan)
பாதுகாப்பான கடன் என்பது கடனுகான பிணையமாக கடன் வாங்கும் தொகைக்கு ஏற்ப அடகு வைத்து பெறும் கடன் பாதுகாப்பான கடன் ஆகும். ஒரு கடனாளி கடன் கடட தவறினால் அவர் அடமானம் கொடுத்த சொத்து கடனுகான தொகையாக அதை கையகபடுத்தி கொள்ளவும் அதனை விற்று கடன் தொகைக்கு ஈடுடாக பெற்று கொள்ளலாம்.
கல்வி கடன் (Educational loan)
கல்வி கடன் என்பது மாணவ மாணவியர் தங்களது கல்விகாக இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ தங்கள் கல்வியை கற்க கடன் பெறும் முறையாகும்.. இந்த கடனை வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனம் மூலம் பெற்று பயன் பெறலாம். இந்த கல்வி கடன் படிக்கும் காலத்தில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இந்த கடன் பெறும் உதவி செய்கிறது. இந்த கடன் தொகையை மாணவ மாணவிகள் தங்களது படிப்பு முடிந்து சுமார் ஆறு மாத காலம் கழித்து திரும்ப செலுத்தினால் போதும். இந்த கடனுகான வட்டி விகிதம் குறைவு .
வீடு சீரமைத்தல் கடன் (House Renovation loan)