சுகா லோன்ஸ் [ தனியார் கடன் முகமை ]
உங்கள் தனியார் கடன் தேவைகளை குறைந்த வட்டியில் உடனடியாக பூர்த்தி செய்யும் ஒரே முகமை சுகா லோன்ஸ்.
எந்த விதமான முன்பணம் எதுவும் செலுத்தாமல், உங்கள் ஆவணங்களை சமர்பித்த இரு நாட்களில் உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் உங்கள் கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் .
பொதுவாக ஒவ்வொரு தனிமனித தேவைகளுக்கு அவசரமாக பணம் தேவைப்படும்போது குறைவான வட்டியில் நேர்மையான கடன் பெற்று தருவது சுகா லோன்ஸ் முகமை. பல வருட அனுபவம் கொண்ட சுகா லோன்ஸ் என்பது லோன் ஏஜெண்டு சேவைகளை செய்துவருகிறது.
சுகா லோன்ஸ் தனியார் கடன் சேவை பிரிவுகள்
- தொழில் கடன்
- நிறுவன கடன்
- தனி நபர் கடன்
தொழில் கடன் :
தொழில் செய்து வரும் நபர்கள் தங்கள் உடனடி தேவைக்கு எங்களை அணுகினால், ஓரிரு நாளில் பத்து லட்சம் முதல் பல லட்சம் வரை சொற்ப ஆவணங்களை சமர்பித்து நேர்மையான முறையில் வங்கி கணக்கில் தொழில் கடன் வழங்கப்படும். கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால் இடையிலோ அல்லது ஒரு கடன் முடிந்த பின்போ மீண்டும் கடன் பெற்று கொள்ளலாம்.
தனியார் நிறுவன கடன் :
மூன்று முதல் ஐந்து வருடம் வரை திருப்பி செலுத்தக்கூடிய முதலீட்டு கடன் வகைகளை தங்கள் நிறுவன ஆவணங்களை சமர்பித்து அன்றைய சந்தை மதிப்பில் உள்ள உங்கள் சொத்துக்களின் பெயரில் அடமான கடன் பெற்று தரப்படும். தங்களது ஆவணங்களை சமர்பித்த பின்பு தொகையின் அளவை பொறுத்து அதிகபட்சம் இரு வாரங்களில் உங்கள் வங்கி கணக்கில் லோன் தொகை வரவு வைக்கப்படும். எங்கள் மூலம் பெற கூடிய நிறுவன கடன் குறைத்த வட்டியும், தங்கள் திரும்ப செலுத்தும் தகுதிக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் கூட உங்கள் முதலீட்டு தேவைகளுக்கு கடன் பெறலாம் .
தனி நபர் கடன் :
சொத்துக்கள் அடிப்படையிலும் காசோலை அடிப்படையிலும் தனி நபர் கடன் பெறலாம். உங்கள் வங்கி பரிமாற்றங்கள் சரியாக செய்து வரும் நபராக நீங்கள் இருந்தால் இந்த கடன் பெறுவது எளிது .